$ 0 0 பார்த்திபன் எழுதி இயக்கி மெகா ஹிட்டான ‘புதிய பாதை’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் விஜயகாந்த். கதையை கேட்ட அவர், இரண்டு வருடம் காத்திருக்கச் சொன்னாராம் கால்ஷீட்டுக்கு. அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்பதால் ...