$ 0 0 பெரிய ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது என்று சொல்கிறார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: மலேசியாவில் நடந்த தெய்வத் திருமகள் ஷூட்டிங்கின்போது, மற்றொரு கதையை என்னிடம் கூறினார் இயக்குனர் விஜய். ...