$ 0 0 பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார் சமந்தா. அவரிடம் பட குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ...