![]()
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகிறார். அவருடன் டி.ராஜேந்தர், ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிகள் மோதுகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை ...