$ 0 0 ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த படம், ‘தர்மதுரை’. சீனு ராமசாமி இயக்கினார். விஜய் சேதுபதி, தமன்னா உட்பட பலர் நடித்தனர். இதன் 100வது நாள் விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருக்கு, தயாரிப்பாளர் ...