![]()
தென்னிந்திய டிஜிட்டல் சினிமா மற்றும் டி.வி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. தலைவராக எஸ்.முத்துசாமி, செயலாளராக ஆர்.கோகுல், பொருளாளராக கே.சுரேஷ்குமார், துணைத் தலைவர்களாக சி.கந்தசாமி, சி.கதிரேசன் ஆகியோரும், ...