$ 0 0 ஹாலிவுட்டில் ஒரு படம் வெளியானால், அந்தப் படத்தின் புரமோசனுக்காக, படத்தின் ஹீரோ நாடு நாடாகச் சுற்றுவார். குறிப்பாக, ஜாக்கி சான் தன் பட புரேமோசனுக்கு இறங்கி வேலை செய்வார். சீனா, ஜப்பான், அமெரிக்கா என்று ...