$ 0 0 இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக் சிவாய் படத்தில் நடித்தவர் சாயிஷா சைகல். பாலிவுட்டின் முன்னாள் ஜோடிகளான திலீப்குமார், சாயிரா பானு பேத்தியான இவர், தமிழில், வனமகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவி ...