$ 0 0 சாந்தனு, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, ரவிபிர காஷ், அப்புக்குட்டி உட்பட பலர் நடித்துள்ள படம், முப்பரிமாணம். அதிரூபன் இயக்கியுள்ளார். ராசாமதி ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் பற்றி அதிரூபன் கூறியதாவது: இது ...