$ 0 0 கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இது பற்றி ஏற்கனவே தனுஷ் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்கிரிப்ட், லொகேஷன் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் ...