$ 0 0 நடிக்க வந்து பல வருடங்கள் ஆகியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் படம் அமையாததால் வருத்தத்தில் இருந்தார் டாப்ஸி. இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ அந்த குறையை போக்கியது. இதில் குஷியானவர் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ...