$ 0 0 தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரீஷ் நடிக்கும் படம், ராஜா ரங்குஸ்கி. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக பூஜா தேவரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக சாந்தினி நடிக்கிறார். ...