$ 0 0 தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். குஷ்பு விலகியதை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் ...