$ 0 0 தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தவர் அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விக்ரம் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஒரே நேரத்தில் ...