$ 0 0 தமன்னாவுடன் பேய் படத்தில் நடித்த பிரபுதேவா அடுத்து காமெடி படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு யங் மங் சங் என பெயரிடப்பட்டுள்ளது. சீனா பாஷைபோலிருக்கிறதே என்று கேட்டதற்கு இயக்குனர் எம்.எஸ்.அர்ஜூன் பதில் அளித்தார். அவர் கூறும்போது, ...