சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் படம் ‘பரிமாணம்’. இயக்குனர் பாலா உதவியாளர் அதிரூபன் இயக்குகிறார். பொள்ளாச்சி வி.விசு, கோல்டு வி.குமார் தயாரிப்பு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இதுபற்றி சாந்தனு கூறியது: ரஜினிசார்தான் இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார். ...