சிவா இயக்கத்தில் அஜீத்தின் விவேகம் பட ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்து வருகிறது. இப்படத்துக்காக உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி இருக்கிறார் அஜீத். அவரது தோற்றத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் டைட்டில் சஸ்பென்ஸாக ...