$ 0 0 சூர்யா, விஷால், தனுஷுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தந்தை கமலுடன் முதன்முறையாக சபாஷ் நாயுடு படத்தில் இணைந்து நடிக்கிறார். அவரது மகளாகவே இப்படத்தில் அவர் வேடமேற்றிருக்கிறார். இந்நிலையில் சுந்தர்.சி. இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ...