$ 0 0 அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ‘கவண்’. விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் ஆனந்த் கூறியது: ...