![]()
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று கோர்ட்டில் சரணடைந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து கமல்ஹாசன் தொடர்ந்து தனது அரசியல் கருத்துகளை கூறி வருகிறார். தற்போதைய ...