![]()
அரசியலில்தான் சொல்வார்கள். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’. தமிழ் திரையுலகிலும் இப்போது அதுதான் மந்திரச் சொல். சமீபமாக படங்களில் ஒப்பந்தமான ஹீரோயின்கள் அடுத்தடுத்து பந்தாடப்படுவதால், கோலிவுட்டின் கிளாமர் ஏரியாவே திகிலடைந்து இருக்கிறது.முதலில் ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் ...