$ 0 0 பீட்சா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீஸன். இவரும் நடிகை பாவனாவும் தோழிகள். சமீபத்தில் கார் டிரைவரின் கூட்டாளிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனா, சம்பவத்துக்கு பிறகு இயக்குனரும், நடிகருமான லால் ...