காமெடி நடிகர் தவக்களை மரணம்
கே.பாக்யராஜ் இயக்கத்தில் 1983ல் ரிலீசான ‘முந்தானை முடிச்சு’ படத்தில் காமெடி வேடத்தில் அறிமுகமானவர், நடிகர் தவக்களை (வயது 42). நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். அவரது...
View Articleஅடுத்து ராஜமவுலியின் கனவு புராஜெக்ட் மகாபாரதம்?
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றி மூலம் இந்திய சினிமாவை உலகமே திரும்பிபார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. சுமார் ரூ.200 கோடி செலவில் தயாரான ‘பாகுபலி’ உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.600 கோடிக்கு மேல்...
View Articleசேரன் படத்தில் விஜய் சேதுபதி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் படம் இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதியை நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படம் சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி போன்ற படங்களை போன்ற கதை அமைப்பை ...
View Articleஇளையராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ்
தொடர்ந்து கொலைகள் செய்யும் சைக்கோ இளைஞனின் கதையாக உருவாகிறது, பாலா இயக்கும் புதிய படம். இதில் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா நடிக்கிறார். பாலாவின் பரதேசி படத்துக்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்தது...
View Articleபாவனா, சுசித்ராவை தொடர்ந்து சந்தியாவுக்கும் பாலியல் துன்புறுத்தல்
நடிகை பாவனாவை கார் டிரைவர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டவர்களை கேரள போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்....
View Articleபிரச்னைகளை கண்டு பயப்படவில்லை : சமந்தா ஓபன் டாக்
சமந்தா திரையுலகில் நுழைந்து 7 வருடங்கள் ஆகிறது. பல்வேறு காதல் சர்ச்சை, நடிகர்களுடன் மோதல் என்று வெவ்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த சம்பவங்கள் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மனம்...
View Articleஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜர்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (65). இவரது மனைவி மீனாள் (எ) மீனாம்பாள். நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் ...
View Articleநிக்கியின் மொட்ட சிவா கெட்ட சிவா அனுபவம் : பெண்டு நிமிர்ந்திடிச்சி!
ஆடலுடன் பாடலைக் கேட்டு என்கிற எம்.ஜி.ஆர் பாட்டின் ரீமிக்ஸை அமர்க்களமாக போட்டிருக்கிறார்கள் மொட்ட சிவா கெட்ட சிவாவுக்கு. இதற்கு லாரன்ஸுடன் செம குத்து போட்டிருக்கும் நிக்கிகல்ராணிக்கு வாட்ஸப்பில் வாவ்...
View Articleரஜினி மகள் சவுந்தர்யா கார் மோதி விபத்து : போலீசார் விசாரணை
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார், ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சவுந்தர்யாவின் கார் மோதியது. இந்த...
View Articleஹீரோவாக மம்மூட்டியின் தம்பி மகன்!
மலையாளத்தில் பல படங்கள் தயாரித்த மரிகர் ஆர்ட்ஸ், தமிழில் முதல் முறையாகப் படம் தயாரிக்கிறது. ஹாஷிம் மரிகர் இயக்குகிறார். மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் தம்பி மகன் மக்பூல் சல்மான் ஹீரோவாக...
View Articleஆஸ்கரை தவறவிட்ட தமிழ் படம்
சர்வதேச அளவில் பெருமையான விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மூன்லைட் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் உள்பட 6 விருதுகளை லா லா லேண்ட் படமும் தட்டிச் ...
View Articleபிரபல நடிகர்களின் பட வசூல் விவகாரத்தில் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் மோதல்...
பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் பட ரிலீஸ் விவகாரத்தில் ஏற்கனவே கோலிவுட்டில் சர்ச்சை நடந்துக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை...
View Articleபாவனா மனநிலை பற்றி ரம்யா நம்பீஸன் விளக்கம்
பீட்சா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீஸன். இவரும் நடிகை பாவனாவும் தோழிகள். சமீபத்தில் கார் டிரைவரின் கூட்டாளிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனா, சம்பவத்துக்கு பிறகு...
View Articleஇந்தியா எனது 2வது வீடு ஸ்ருதி வெளிநாட்டு காதலன் பளிச்
ஸ்ருதிஹாசனை சந்திக்க லண்டனிலிருந்து அவரது பாய் பிரண்ட் மைக்கேல் கோர்சேல் இந்தியா வந்தார். விமான நிலையத்தில் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்த காட்சி இணைய தளத்தில் வைரலாக பரவியது. இசை பதிவு ஒன்றிற்காக...
View Articleவருகிறது ஆண் பேய் படம்
பேய் கதை என்றதும் பெண் பேய்கள் பழிவாங்குவது போல் தான் சித்தரிக்கப்படுகிறது. ‘எங்கேயும் நான் இருப்பேன்’ படம் ஆண் பேய் பழிவாங்கும் கதையாக உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் பென்னிதாமஸ் கூறியது: காதலுக்காக...
View Articleநடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா!
கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும், தமிழ்நாட்டு வாலிபன் ஒருவனையும் அடையாளம் தெரியாத சிலர் கடத்துகிறார்கள். இருபது அடி ஆழமுள்ள குழியில் அவர்களை மறைத்து வைக்கிறார்கள். ஐந்து நாட்கள் அந்தக் குழியில்...
View Articleஆர்யா படத்தின் திரையரங்க டிரைலரை வெளியிடும் சூர்யா, மாதவன்
இயக்குநர் ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடித்துள்ள கடம்பன் படத்தின் திரையரங்க டிரைலரை நடிகர்கள் சூர்யாவும், மாதவனும் வெளியிடுகின்றனர். நாளை மாலை 5 மணிக்கு ட்விட்டரில் வெளியிட உள்ளனர். தமிழ்...
View Articleஏ.எல்.விஜய்க்கு 2-வது திருமணம் : படப்பிடிப்பில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய...
நடிகை அமலாபால் - இயக்குனர் விஜய் திருமணம் 2014 ஜூன் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமான அமலாபால் மைனா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் இயக்கிய...
View Articleநம் நாட்டில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை : ஸ்ருதிஹாசன்
நம் நாட்டில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மற்றும் பிரிட்டன் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கை நடத்தின....
View Articleபாலாவின் நாச்சியார் படபிடிப்பு தொடங்கியது
தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு பாலா இயக்கும் படம் நாச்சியார். இதன் படபிடிப்பு தொடங்கியது. இந்த படத்தை இஒஎன் என்ற பட நிறுவனம், இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கிறது. ...
View Article