$ 0 0 பேய் கதை என்றதும் பெண் பேய்கள் பழிவாங்குவது போல் தான் சித்தரிக்கப்படுகிறது. ‘எங்கேயும் நான் இருப்பேன்’ படம் ஆண் பேய் பழிவாங்கும் கதையாக உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் பென்னிதாமஸ் கூறியது: காதலுக்காக படுகொலை செய்யப்படும் ...