$ 0 0 இயக்குநர் ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடித்துள்ள கடம்பன் படத்தின் திரையரங்க டிரைலரை நடிகர்கள் சூர்யாவும், மாதவனும் வெளியிடுகின்றனர். நாளை மாலை 5 மணிக்கு ட்விட்டரில் வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர்களோடு ...