$ 0 0 நம் நாட்டில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மற்றும் பிரிட்டன் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கை நடத்தின. ஐஐடி வளாகத்தில் ...