$ 0 0 மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ், செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பறித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று அதிகாலை ...