கண்டம் விட்டு கண்டம் பாய்ந்திருக்கும் அழகு ஏவுகணை!
கடவுளின் தேசத்திலிருந்து பியூட்டிஸை இறக்குமதி செய்வதுதான் கோலிவுட்டின் வழக்கம். ஒரு மாறுதலுக்காக கங்காரு தேசத்திலிருந்து சபிஜேவை இம்போர்ட் செய்திருக்கிறார்கள். ‘காதல்’ நகரம் மூலம் ஹீரோயினாக என்ட்ரி...
View Articleபிரபுதேவாவுடன் நடிக்க மறுத்த ஹன்சிகா
பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஹன்சிகா. இப்படத்தின்போது இருவரும் நெருக்கமாக பழகுவதாகவும் தகவல் வெளியானது. பின்னர் அந்த பேச்சு அமுங்கியது. இதையடுத்து இந்தி படங்கள்...
View Articleசமந்தா திருமண விஷயத்தில் புது திருப்பம்
நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலர்கள். இந்த ஜோடிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு...
View Articleசோதனை மேல் சோதனை : கமல் வேதனை
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யமான பாத்திரம். அந்த கதாபாத்திரத்துக்காக கமலின் பேச்சும் காமெடியாகவே சித்தரிக்கப்பட்டது. இதையடுத்து உன்னைப்போல்...
View Article‘குடிகாரி’யாக கலக்க ரித்திகா ஆர்வம்
இறுதிசுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ரித்திகா சிங். நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர், படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா...
View Article80க்கு குறி வைக்கும் ஹீரோக்கள்
சில வருடங்களுக்கு முன் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் 80களின் காலகட்ட சம்பவங்களை கொண்டு அமைக்கப்பட்டு வெற்றிபெற்றது. இதையடுத்து வெளியான வேறு சில படங்களும் 80களின் காலகட்டத்தை சுற்றியே...
View Articleசெல்பி எடுத்த ரசிகரின் மொபைலை உடைத்த பிரகாஷ்ராஜ்
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ், செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பறித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில்...
View Articleஇங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் கமல் சந்திப்பு
இந்தியா - இங்கிலாந்து கலாசார விழா லண்டனில் உள்ள எலிசபெத் ராணியின் மாளிகையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் இதற்காக லண்டன் புறப்பட்டு...
View Articleபெண்கள் பாதுகாப்புக்கு புதிய அமைப்பு தொடங்குகிறார் வரலட்சுமி
பெண்கள் பாதுகாப்புக்காக புதிய அமைப்பை நடிகை வரலட்சுமி தொடங்கியுள்ளார். மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை ஒட்டி சேவ் சக்தி என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த...
View Articleநற்பணி தொடருவோம் அரசியல் நமக்கு எதற்கு? ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு
நற்பணி இயக்க நிர்வாகிகள், வக்கீல்களுடன் கமல்ஹாசன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன், தொடர்ந்து தனது அரசியல் கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்து...
View Articleவிபத்தால் உடல் எடை அதிகரிப்பு : மவுனம் கலைத்த அனுஷ்கா
விபத்தால் தான் தனது உடல் எடை கூடியது என அனுஷ்கா கூறியிருக்கிறார். பாகுபலி படத்தில் ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, பாகுபலி 2 பட ஷூட்டிங் தொடங்கியபோது குண்டாகி இருந்தார். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ...
View Articleமன்னர் வகையறாவில் சிவகார்த்திகேயன் பாட்டு
விமல் நடித்து, முதல் முறையாகத் தயாரித்துள்ள படம், மன்னர் வகையறா. விமல் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். தேவதையை கண்டேன், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன்...
View Articleநெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு எதிர்மறை விளைவுகளால் பயமில்லை: ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் குமார், கீர்த்தி கர்பந்தா நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். வரும் 10ம் தேதி ரிலீசாகும் இந்தப் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியதாவது: காமெடிக்கு...
View Articleசீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ; சென்சார் அறிவுரை
நிசப்தம் படத்தில் அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர் நடித்துள்ளனர். மைக்கேல் அருண் இயக்கியுள்ளார். சமீப காலமாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. சிறுமிகள் ஹாசினி, ரித்திகா,...
View Articleவில்லன் வேடத்திலும் நடிப்பேன் : எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின்
வேகம், நினைவில் நின்றவள், மணல் கயிறு 2ம் பாகம் ஆகிய படங்களில் நடித்திருப்பவர், எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர். ‘நடிகரின் வாரிசாக இருப்பதால் அவருடன் ஒப்பிடுகிறார்கள். அது சுமையாக இருக்கிறது. அடுத்து,...
View Articleஎங்கிட்ட மோதாதே படத்தால் ரஜினி, கமல் ரசிகர்களிடம் மோதல் வருமா?
80களில் ரஜினி, கமல் படங்கள் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டுவதுமுதல் கட்அவுட் வைப்பதுவரை ரசிகர்களுக்குள் மோதல் நிகழ்வதுண்டு. இதை மையமாக வைத்து ‘எங்கிட்ட மோதாதே’ படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் ராமு...
View Articleஐ.நாவில் ஐஸ்வர்யா நடனம்
நியூயார்க்கில் 190 நாடுகள் உள்ளடங்கிய ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமை பெறுகிறார் ஐஸ்வர்யா தனுஷ். கடந்த ஆண்டு இவர் ஐ.நாவின் நல்லெண்ண ...
View Articleபுதுபோட்டியாளர்கள் ரகுல் ப்ரீத் சிங் - கீர்த்தி சுரேஷ்
ஹீரோயின்களை பொறுத்தவரை கோலிவுட், டோலிவுட் இருமொழிகளிலும் நடிக்கின்றனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஹீரோயின்களுக்கு இடையே போட்டி நிலவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. திரிஷா - நயன்தாரா, ஸ்ருதி-தமன்னா...
View Articleடெக்னீஷியன்கள் நடிகர் ஆவது ஏன்?
இயக்குனர், இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்கள் தங்களது பணியை தாண்டி நடிகர்களாகவும் தங்களை முன்னிறுத்துகிறார்கள். அது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் ஆர்ட் டைரக்டர் கிரண். அவர்...
View Articleமாதவி லதாவுக்கு டார்ச்சர் தந்த இயக்குனர்
தமிழில் ஆம்பள படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை விவகாரம் வெளிவந்ததையடுத்து நடிகைகள் சந்தியா, வரலட்சுமி உள்ளிட்ட சில நடிகைகள்...
View Article