$ 0 0 விமல் நடித்து, முதல் முறையாகத் தயாரித்துள்ள படம், மன்னர் வகையறா. விமல் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். தேவதையை கண்டேன், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்குகிறார். ...