$ 0 0 80களில் ரஜினி, கமல் படங்கள் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டுவதுமுதல் கட்அவுட் வைப்பதுவரை ரசிகர்களுக்குள் மோதல் நிகழ்வதுண்டு. இதை மையமாக வைத்து ‘எங்கிட்ட மோதாதே’ படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் ராமு செல்லப்பா கூறும்போது,’ரஜினி, கமல் ...