$ 0 0 கடந்த சில மாதங்களாக பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு இளையராஜா சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நான் இசையமைத்த பாடல்களை நீங்கள் பாடக் ...