$ 0 0 விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டின் நடிக்கும் படம் ‘கவண்’. கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருக்கிறார். பாடல் வசனம் கபிலன் வைரமுத்து. இப்படத்தில் நடித்த அனுபவங்கள்பற்றி ...