கவுண்டமணியுடன் செல்ஃபி எடுத்த இளைஞர் : வைரலாகும் புகபை்படம்
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கவுண்டமணியிடம் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அப்போது நக்கல் மன்னன் கவுண்டமணி தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார். கவுண்டமணி தனது கையை நீட்டி அங்கே யாரும் ...
View Articleஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ் : கோடை விடுமுறை கொண்டாட்டம் தான்
1980, 90களில் பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு போன்ற விஷேச தினங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக டஜன் படங்கள் வெளிவந்த காலம் உண்டு. தற்போது விஷேச தினங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே ஒன்று முதல்...
View Articleமடோனாவை தமிழ் கற்க தூண்டிய நடிகர்கள்
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டின் நடிக்கும் படம் ‘கவண்’. கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருக்கிறார். பாடல் வசனம் கபிலன்...
View Articleஏமாற்றத்தில் ரித்திகா சிங்
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான இவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளையில் நடித்தார்....
View Articleசஞ்சிதா காட்டில் அடைமழை! நட்டி மகிழ்ச்சி
இந்தியில் அமிதாப், தமிழில் விஜய் என்று பெரிய ஹீரோக்களின் ஃபேவரிட் கேமராமேன் இவர், என்றாலும் நடிப்பிலும் பிஸியாகத்தான் இருக்கிறார். ‘சதுரங்க வேட்டை’க்குப் பிறகு நட்ராஜ் ரசிகர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும்...
View Articleபடப்பிடிப்பில் மேக் அப் மேன் தாக்கினார்: பிரயாகா புகார்
மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். குஞ்சு முகமுது இயக்கும் விஸ்வாஸபூர்வம் மன்சூர் படத்தில் ரோஷன் மேத்யூ ஜோடியாக நடிக்கிறார்....
View Articleரஜினி பட ஷூட்டிங் முடிவது எப்போது?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் பேட்ச் ஒர்க் தவிர மற்ற காட்சிகள்...
View Articleபட புரமோஷன் நிகழ்ச்சி நீண்டுகொண்டே சென்றதால் கோபத்தில் வெளியேறினார் அக்ஷரா
சமீபகாலமாக அரசியல் நிலவரம்பற்றி கருத்துக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் கமல். அவரது மகள் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கனவே...
View Articleதணிக்கையில் போராடும் விவசாய படம்
புதுமுகம் அஞ்சனா நட்சத்திரா நடித்துள்ள படம் ‘உயிர்க்கொடி’. பாபு ராஜேந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் தணிக்கை சான்றிதழுக்காக அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்துக்கு யூ/ஏ...
View Articleஎஸ்.பி.பி. மோதல் விவகாரம் : இளையராஜாவுடன் இசையமைப்பாளர்கள் திடீர் சந்திப்பு
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விவகாரம் தொடர்பாக இளையராஜாவை இசையமைப்பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர். அமெரிக்காவில் இசை நிகச்சிகள் நடத்தி வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ்...
View Articleஎதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டால் நிம்மதி : தனுஷ்
வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங், நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, ஷான் ரோல்டன். படம்...
View Articleநான் தனியாக வசிப்பது அப்பா - அம்மாவுக்கு பிடிச்சிருக்கு : அக்ஷரா ஹாசன்
இந்தியில் லாலி கி ஷாதி மே லாட்டு திவானா படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியது: கடந்த ஜூலை மாதம் வரை எனது ...
View Articleஆக்ஷன் நடிகையாக தமிழில் ரீஎன்ட்ரி ஆகும் டாப்ஸி
ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2ம் பாகம் படங்களில் நடித்த டாப்ஸி கடைசியாக வை ராஜா வை படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் இந்தியில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ...
View Articleநடித்துக் கொண்டே பிஸ்னஸில் ஈடுபடும் பிரணிதா
சகுனி, எனக்கு வாய்த்த அடிமைகள் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் பிரணிதா. தெலுங்கு, கன்னட படங்களிலும் குறைந்த அளவு படங்கள் மட்டுமே நடிக்கிறார். டாக்டர்...
View Articleவரலட்சுமியை மலையாளத்துக்கு அழைக்கும் இயக்குனர்
போடா போடி படத்தில் டான்ஸராக அறிமுகமான வரலட்சுமி தாரை தப்பட்டை படத்திலும் கரகாட்டக்காரியாக தனது ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் நடித்திருக்கும் மத கஜ ராஜா ரிலீஸ் ஆகாமல் தடைப்பட்டிருக்கிறது. தவிர நிருபன்,...
View Articleநாங்களா உங்களை வற்புறுத்தறோம்? சிருஷ்டி டாங்கே ஆவேசம்!
துறுதுறு கண்கள். புசுபுசு கன்னம். சிரித்தால் கன்னத்தில் அழகாக விழும் குழி. மாடர்ன் டிரெஸ், தாவணி என எந்த காஸ்ட்யூம் போட்டாலும் எடுப்பாக வெளிப்படும் சிருஷ்டி டாங்கே, தமிழ் இளைஞர்களை மயக்கி...
View Articleபணம் தேடும் புதுமுகங்கள் வாழ்க்கை
பணம் சம்பாதிக்க தெரியாமலிருந்தால் வாழ முடியாது. உழைத்து சம்பாதிக்க சோம்பேறித் தனப்படும் 4 பேர் உடனே பணக்காரன் ஆக நினைத்து செய்கிற காரியம் அவர்களை டெட் என்ட் (முட்டுச்சந்து) சாலைக்குள் நுழைந்ததுபோன்று...
View Article3 துயர சம்பவங்கள் : பட விழா ரத்து
ஒரே நாளில் நடந்த 3 துயர சம்பவங்களால் கோலிவுட் துக்கத்தில் ஆழ்ந்தது. காமெடி நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி. இவர் மதுரை ஒத்தக்கடை ராஜாக்கூரில் வாழ்ந்து வந்தார். உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் ...
View Articleவரலட்சுமி பட வாய்ப்பு : இனியா கைப்பற்றினார்
சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் அப்பா. இதை மலையாளத்தில் ஆகாச மிட்டாய் பெயரில் இயக்கவுள்ளார். தமிழில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் ஜெயராம் ஏற்கிறார். ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தம்...
View Articleஜி.வி.பிரகாஷோடு நடிக்க மறுத்தார் மடோனா?
தமிழில் கெடாவெட்டு கணக்காக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ‘ஈட்டி’ ரவி அரசு இயக்கும் ‘ஐங்கரன்’ படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவரோடு நடிக்க ‘காதலும்...
View Article