$ 0 0 பணம் சம்பாதிக்க தெரியாமலிருந்தால் வாழ முடியாது. உழைத்து சம்பாதிக்க சோம்பேறித் தனப்படும் 4 பேர் உடனே பணக்காரன் ஆக நினைத்து செய்கிற காரியம் அவர்களை டெட் என்ட் (முட்டுச்சந்து) சாலைக்குள் நுழைந்ததுபோன்று மீள வழிதெரியாமல் ...