பிந்து மாதவியும், சிவகார்த்திகேயனும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஷாக் தகவல் பரவுகிறது. 'எதிர்நீச்சல், ‘கேடி பில்லா கில்லாடி ரங்காÕ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் பிந்து மாதவியும் நடித்திருக்கிறார். ...