$ 0 0 சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்து மெகா ஹிட்டான படம், ‘இம்சை அரசன் 23,ம் புலிகேசி’. இதில் நடிக்க வடிவேலு முதலில் யோசித்தார். அப்போது அவர் பிசியாக இருந்ததால் ஹீரோவாக நடிப்பதில் யோசனையாம். ...