$ 0 0 புதுமுக இயக்குனர் மார்க்ஸ் இயக்கும் படம் நகர்வலம். காதல் சொல்ல வந்தேன், மெய்யழகி படங்களில் நடித்த பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் தீக்ஷிதா மாணிக்கம் நடிக்கிறார். படம் பற்றி மார்க்ஸ் கூறியதாவது: ...