Quantcast
Channel: Cinema.Dinakaran.com |November 24,2022
Browsing all 12226 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தனுஷ் நடிக்கும் வடசென்னையில் சமந்தாவை தொடர்ந்து அமலாபால் விலகல்

பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், வட சென்னை. வெற்றிமாறன், தனுஷ் கூட்டுத்தயாரிப்பில் 3 பாகங்களாக உருவாகிறது. ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

தாடி, மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்த விஜய்

தாடி, மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்த முகத்துடன் கூடிய தோற்றத்துக்கு மாறுகிறார் விஜய். அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் 3 வேடம் ஏற்கிறார். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உடல் எடை குறைக்க அனுஷ்கா புதுவழி

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா 100 கிலோ உடல் எடை கூடினார். படப்பிடிப்பு முடிந்தபிறகு போதிய அளவு உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். உடற்பயிற்சி, உணவு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உஷ்ஷ்ஷ்... கப்சிப் தணிக்கை அதிகாரிகளுக்கு இயக்குனர் கண்டிஷன்

பாகுபலி 2ம் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்காக படம் பார்க்கும் அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குகூட படம் ரிலீஸ் ஆகும்வரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெப் சைட் நடிகையான தேஜஸ்வி

நட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடலா. ராம் கோபால் வர்மாவின், ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் தெலுங்கில் பல படங்களில் கேரக்டர் வேடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த ஆண்டுவரை கைநிறைய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

50 கி.மீட்டர் ஓடிய நடிகை

பெண்கள் கல்வி பற்றிய படம் இலை. இதுகுறித்து இயக்குனர் பினேஷ் ராஜ் கூறியது: கிராம பகுதி பெண்கள் சில அதிகார வர்க்கத்தால் கல்வி பயில முடியாமல் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை படம் பேசுகிறது. நாகர்கோவில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

படத்தில் தவறாக காட்ட மாட்டேன் : டைரக்டரிடம் எழுதி வாங்கிய நடிகை

புதுமுக இயக்குனர் மார்க்ஸ் இயக்கும் படம் நகர்வலம். காதல் சொல்ல வந்தேன், மெய்யழகி படங்களில் நடித்த பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் தீக்‌ஷிதா மாணிக்கம் நடிக்கிறார். படம் பற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாகுபலி 2 ரிலீஸ் அன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்

பாகுபலி 2வில் நடித்துள்ள சத்யராஜுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளன. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி 2...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம்?

நிச்சயமாக தமிழில் இருக்காது என்று தோன்று கிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்காக அவர் கடைசியாக இயக்கிய ‘Kotigobba-2’ (தமிழில் ‘முடிஞ்சா இவன புடி’) சூப்பர் டூப்பர் ஹிட். இதைத் தொடர்ந்து தெலுங்கில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறிய கதிரேசன் மனு தள்ளுபடி

நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதி தனுஷ் தனது மகன் என கோரி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு யு சான்றிதழ்

சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கெசன்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் சரவணன் இருக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல : நடிகர் சத்யராஜ் விளக்கம்

நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 9...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிர்ஜா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை படமாகிறது : மீண்டும் மும்பை டான் ஆகிறார் ரஜினி?

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.  மலேசியா டான் கதையாக கபாலி உருவானது. அடுத்த படமும் டான் கதையாகவே அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

லாவண்யாவை இயக்கும் தயாரிப்பாளர்

அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் முதன்முறையாக மாயவன் படத்தை இயக்கி உள்ளார். சுதீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிக்கின்றனர். 2 வருடத்துக்கு முன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் படம் சங்கமித்ரா. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். சரித்திர பின்னணியிலான படமாக இது உருவாகிறது. இதற்காக ஸ்ருதிஹாசன் கத்தி சண்டை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும்...

நடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். தவிர விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார். தற்போது காடுகள் அழிப்புக்கு எதிராகவும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் திரிஷா : நடுக்கத்தில் தாயார்

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த திரிஷா சமீபமாக கதாநாயகிக்கு   முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சோலோவாக அவர்  நடித்த நாயகி கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. அந்த வரிசையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கென்னடி விக்ரம் ஆன கதை!

“கலக்கிட்டீங்க சார்” அந்த இளம் கல்லூரி மாணவி ஓடிவந்து கைகுலுக்கிய போதுதான் கென்னடிக்கு நினைவே வந்தது. அரங்கம் அதிர்ந்த கைத்தட்டல்களால் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். 1986ஆம் ஆண்டு. சென்னை ஐஐடி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கர்ஜிக்கிறார் திரிஷா!

முப்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு ரஜினி நடித்த படத்தின் பெயர் ‘கர்ஜனை’. அந்த டைட்டிலை முறைப்படி வாங்கி தன் படத்துக்கு வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுந்தர்பாலு. ஹீரோயின் ஓரியன்டட் மூவி என்றாலே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அக்டோபரில் விஜய் படம் ரிலீஸ்

விஜய் நடிக்கும் 61வது படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. இதில் அவர் 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். விஜய்யுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன்...

View Article
Browsing all 12226 articles
Browse latest View live
Latest Images