நடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். தவிர விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார். தற்போது காடுகள் அழிப்புக்கு எதிராகவும், விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்ய ...