![]()
கடம்பன் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர் கூறியது: நான் கோபக்காரியா என்கிறார்கள். சாதாரண பெண்தான். சில சமயம் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது ...