சென்னையில் ஒருநாள் - 2
எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய த்ரில்லர் கதையைத் தழுவி உருவாகும் படம், சென்னையில் ஒருநாள் - 2. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரிக்கிறார். ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய, ‘மாயா’...
View Articleசுவாதிக்கு டும் டும்
மலையாளத்தில் சூ சூ சுதி வாத்மீகம், தமிழில் இலை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுவாதி நாராயணன். அவருக்கும், கப்பலில் பணியாற்றும் யாஷின் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம்...
View Articleசாயிஷாவுக்கு ஜெயம் ரவி சிபாரிசு
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம், வனமகன். ஜெயம் ரவி, சாயிஷா சைகல் ஜோடி. இது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் 50வது படம். ஆடியோ சி.டியை பாலா, ராஜுமகாலிங்கம், ஐசரி கணேஷ் வெளியிட்டனர். மறைந்த கவிஞர் ...
View Articleஇன்டர்நெட் பைரசி, ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அமைச்சரிடம் திரையுலகினர் கோரிக்கை
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், நேற்று சென்னைக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தனர். அப்போது...
View Article2018 ஜனவரியில் ரஜினியின் 2.0
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0, தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அந்த பணிகள் டிசம்பரில் தான் முடியுமாம்....
View Articleவேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு
சமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன் செய்வது, மெகந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் வரை மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்....
View Articleஅமலாபால் ரகசிய டாட்டூ
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தபிறகு இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தங்கள் இருவரின் ஜோடி படங்களை அடிக்கடி பகிர்ந்தார். மனக்கசப்பு காரணமாக...
View Articleமன்னிப்பு கேட்ட ‘விசாரணை’ வில்லன்
வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் ஆந்திர போலீஸாக நடித்த வில்லன் நடிகர் அஜய் கோஷ், அடுத்து தப்பு தண்டா படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்பட ஆடியோ விழாவில் பங்கேற்ற அஜய் கோஷ், இயக்குனர் வெற்றிமாறனை ...
View Articleசிவப்பா இருந்தா குற்றமா? கேத்ரின் தெரசா தடாலடி
கடம்பன் படத்தில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கோலிவுட்டில் சுழன்று சுழன்று பட புரமோஷனில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். அவர் கூறியது: நான் கோபக்காரியா என்கிறார்கள். சாதாரண பெண்தான். சில சமயம் என்னிடம்...
View Articleவடசென்னை இமேஜை மாற்றும் விக்ரம் - தமன்னா
வட சென்னை என்றதும் ரவுடி, தாதா, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை என்றுதான் பெரும்பாலும் படங்கள் வருறது. அந்த இமேஜை மாற்றும் படமாக உருவாகிறது ஸ்கெட்ச். இதுபற்றி இயக்குனர் விஜய்சந்தர் கூறியது: படிப்பறிவில்லாத...
View Articleஹீரோயின்களுக்கு கவர்ச்சி டிரஸ் தராதீங்க : இயக்குனர்கள் மீது ஜோதிகா சாடல்
ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தை ‘குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கி உள்ளார், படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஜோதிகா பேசியதாவது: என்னை நடிப்பதற்கு அனுமதித்த சிவகுமார்...
View Articleசங்கிலி புங்கிலி கதவத்தொற தொடர்ந்து 2 படங்கள் தயாரிக்கும் அட்லி
விஸ்வரூபம் படம் உட்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஐக் சங்கிலி புங்கிலி கதவத்தொற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். ஜீவா, ஸ்ரீவித்யா, கோவை சரளா, தம்பி...
View Articleநடிகர் பிரசன்னா - சினேகா தம்பதியினர் விவசாயிகளுக்கு உதவி
நடிகர் பிரசன்னா - சினேகா தம்பதியினர் நலிந்த 10 விவசாயிகளுக்கு ரூ.2 லடசம் உதவி செய்துள்ளனர். தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி காரணமாக விவசாயிகள் பலர் தற்கொலை செய்கின்றனர். இதனை தடுக்க ...
View Articleநயன்தாரா என் கழுத்தை நெரித்தார்! டோரா வில்லன் மகிழ்ச்சி!
நயன்தாரா நடிப்பில் வெளியாகி பரபரப்பாக ஓடிய டோராவில், அமானுஷ்ய சக்தியால் பழிவாங்கப்படும் மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்தவர் வெற்றி. பானிபூரி விற்கும் அந்த ரோல், ரசிகர்களிடம் வெகுவாக இவரை அடையாளம்...
View Articleஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா?
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யாவை மணந்தபிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீஎன்ட்ரி ...
View Article‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது
தமிழில் கே.பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே.விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களை இயக்கியதுடன் மறைந்த எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட...
View Articleபாகுபலி 2 தடை கோரிய வழக்கு : வியாழக்கிழமை முடிவு என உயர்நீதிமன்றம் அறிவிப்பு
பாகுபலி 2 படத்தை படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் பட விநியோகஸ்தர் ராஜராஜன் 4 வாரத்தில் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜராஜன் வாங்கிய கடன் ரூ.1.11 கோடியை வழங்க உத்தரவிடுமாறு ...
View Articleஅழகு கிரீம் நடிகைகளுக்கு ஸ்ரேயா எதிர்ப்பு
ரஜினி, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. கடும் முயற்சிக்கு பிறகு சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் உள்பட 4 படங்களில் இந்த...
View Articleஅட்லிக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ரீதிவ்யா
ராஜா ராணி, தெறி படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் 61வது படத்தை இயக்கும் அட்லி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் தயாரிக்கிறார். கமல்ஹாசன் உதவியாளர் ஐக் இயக்குகிறார். ...
View Articleமின் மினியில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாகிறார் அமலாபால்
முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மின் மினி என்று பெயர் வைத்துள்ளனர் விஷ்னுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக விஷ்னு ...
View Article