இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான சசிக்குமார், பாலுமகேந்திரா இயக்கத்தில் ’தலைமுறைகள்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான உறவுகளை அழகாக சித்தரிக்கும் படமாம். இந்தப் படத்தில் தாத்தாவாக பாலுமகேந்திராவும், பேரனாக சசிக்குமாரும் நடித்திருக்கிறார்கள். ...