சான்ஸ் பிடிப்பதில் தமன்னா-ஸ்ருதிக்கு இடையே டோலிவுட்டில் கடும்போட்டி நிலவுகிறது. வெற்றி படங்களை தரும் ஹீரோக்களுக்கு மார்க்கெட் எகிறி சான்ஸ் குவிவதுபோல் ஹீரோயின்களுக்கும் அவர்களின் வெற்றி படங்களை பொறுத்தே வாய்ப்புகள் தேடிச் செல்கிறது. டோலிவுட்டில் தற்போது ...