$ 0 0 சென்னை : அரசூர் மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் தயாரிக்கும் படம், ‘பப்பாளி‘. செந்தில், இஷாரா, இளவரசு, சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.கோவிந்த மூர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ...