$ 0 0 காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர்திரு 420 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மேக்னா. இவர் கூறியதாவது: நல்ல படங்களில் நடித்த அனுபவமும், நினைவுகளும் மனதைவிட்டு அகலாது. தற்போது கன்னடத்தில் 2 படங்களில் நடிக்கிறேன். ...