தமிழ் சினிமா பேசத்துவங்கிய காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் கிடைக்காமல் இயக்குநர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நடிக்க வந்த ஓரிருவரும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார்கள். தொட்டு நடிக்கக்கூடாது, முத்தம் கொடுப்பது போல காட்சிகள் இருக்கக்கூடாது, படுக்கையில் ...