ஒளிப்பதிவாளர் - இயக்குனர் என்.கே.விஸ்வநாதன் மாரடைப்பால் திடீர் மரணம்
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.ஒளிப்பதிவாளர் எம்.கர்ணனிடம் உதவியாளராக இருந்த என்.கே.விஸ்வநாதன், திருப்பத்தூர்...
View Articleஜெமினி கணேசனாக மாறும் துல்கர் சல்மான்
1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். தமிழ் தெலுங்கில் உருவாகும் ...
View Articleநிவின் பாலியின் ரிச்சி : கோடை விடுமுறையில் வெளியீடு?
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தவர் நிவின் பாலி. இந்த படத்தின் வெற்றி மூலம் தமிழில் பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனால் அவர் மலையாளத்தில் பிசியாக இருந்ததால் தமிழ் படத்தில் அவர் ...
View Article6,000 தியேட்டர்களில் வெளியாகும் பாகுபலி 2
ஏப்ரல் 28ம் தேதி சினிமா ரசிகர்களுக்கு திருவிழா. பாகுபலி 2ஐ கொண்டாட இன்னும் 1 நாளே உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் உட்பட உலகம் முழுக்க 6000-க்கும் மேற்பட்ட ...
View Articleநெருப்பு மனிதனை காதலிக்கும் கல்லூரி மாணவி! நெருப்புடா ஸ்டோரி
முதல் படமே முத்தாய்ப்பான படமாக ஒரு ஹீரோவுக்கு அமைவது மிகவும் அரிது. நடிகர் திலகத்துக்கு பராசக்தி அமைந்ததைப்போல, அவரது பேரன் விக்ரம் பிரபுவுக்கும் கும்கி அமைந்தது. நடிக்க வந்ததில் இருந்தே எனர்ஜிலெவல்...
View Articleதொழிலாளர் தினத்தில் தோழர்களுக்கு தங்கம்!
தமிழ்த்தேசிய சலனப்படம் 100 ஆண்டு விழாவை நடத்த உள்ளது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நிறுவனராக இருக்கும் உலகாயுதா அமைப்பு. 1916ஆம் ஆண்டில், கீசக வதம் என்கிற முழு நீள சலனப்படத்தை இயக்கி, தயாரித்து...
View Articleதோழிகளை கழற்றிவிட்டு வெளிநாடு பறந்த திரிஷா
மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என 3 படங்களை நடித்து முடித்துள்ளார் திரிஷா. மூன்று படத்துக்கும் ரிலீஸுக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. தொடர்ச்சியான நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கவும், கோடை வெயிலை...
View Articleதிருட்டு விசிடியை ஒழிக்கவிட்டால் போராட்டம் : விஷால் எச்சரிக்கை
திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விடுவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்க...
View Articleவிஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்?
விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்தார். ஷூட்டிங் தொடங்கும் முன் அவர் ...
View Articleவிமான ஊழியர்கள் தொல்லை : பாகுபலி டீம் புகார்
விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலர் தொல்லை தந்ததாக பாகுபலி படக்குழு புகார் கூறியுள்ளது. பாகுபலி 2 நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக டைரக்டர் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா,...
View Articleசிங்கம் 4 கிடையாது : ஹரி உறுதி
சிங்கம் படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க மாட்டேன் என்றார் டைரக்டர் ஹரி. சூர்யா, அனுஷ்கா நடிப்பில் சிங்கம் படத்தின் 3 பாகங்களை ஹரி இயக்கினார். இந்நிலையில் அவர் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை விக்ரம், ...
View Articleதோ தோ தோனி!
சொந்த நிறுவனமான ‘செயின்ட் ட்யூன்ஸ்’ மூலம் பக்தி ஆல்பங்கள் மற்றும் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்த அனுபவம் உள்ளவர் குமார் நாராயணன். ஜாஸ், ஹிப் ஹாப், நாட்டுப்புற இசை என இவரது பயணம் தொடர்கிறது. பாடகர்,...
View Articleதென்னிந்தியாவின் முதல் கிளாமர் குயீன்!
தமிழ் சினிமா பேசத்துவங்கிய காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க பெண்கள் கிடைக்காமல் இயக்குநர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நடிக்க வந்த ஓரிருவரும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார்கள். தொட்டு...
View Articleரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி டான் இல்லை
கபாலி படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார், ரஜினிகாந்த். அடுத்த மாதம் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் டான் வேடத்தில் ரஜினி நடிக்கவில்லை என்று சொன்ன ரஞ்சித், முந்தைய படத்தில்...
View Articleநாளை நமதே படத்தில் முதல் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஷால்
நாளை நமதே படத்தில் முதல் முறையாக நடிகர் விஷால் 3 வேடங்களில் நடிக்க உள்ளார். இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கடேசன் இந்த படத்தை இயக்க உள்ளார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி...
View Articleபாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட தடையில்லை
பாகுபலி 2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் கார்த்திகேயன் வழக்கு...
View Articleகடும் வெயிலால் சமந்தா சருமம் பாதிப்பு : படப்பிடிப்பு ரத்து
நாக சைதன்யாவுடன் திருமணம் முடிவான நிலையிலும் புதிய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் சமந்தா. தெலுங்கில் 2 படம் உள்ளிட்ட 6 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தற்போதுள்ள படங்களில்...
View Article4 பாக ஸ்கிரிப்ட்டை ஒரே பாகமாக்கிய இயக்குனர்
கலையரசன், சாட்னா டைடஸ் நடிக்கும் படம் ‘எய்தவன்’. இதன் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது. படம்பற்றி இயக்குனர் சக்தி ராஜசேகரன் கூறியது:கல்வி துறையில் உள்ள பிரச்னைகள் அம்பலமாகி வருகிறது. ஏழை குடும்பத்தை சேர்ந்த...
View Articleடோனி, சச்சினை தொடர்ந்து சாய்னாவின் வாழ்க்கையும் படமாகிறது
சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னர் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எம்.எஸ்.தோனி தி...
View Articleதீபாவளி போட்டியில் ரஜினி விலகல் : ரிலீஸ் தேதியை கைப்பற்றினார் விஜய்
ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் படம் 2.0. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் தீபாவளி தினத்தில் படம் திரைக்கு வரும் என்று ...
View Article