$ 0 0 பாகுபலி 2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் கார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற ...