$ 0 0 சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார் சேரனின் மகள் தாமினி. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மகளின் புகாரால் வேதனை அடைந்த சேரன் கண்ணீர் பேட்டி ...