$ 0 0 இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி மத யானை கூட்டம் என்ற படத்தை தயாரிப்பதுடன் இசை அமைத்தும் வருகிறார். இப்படத்துக்காக சமீபத்தில் சொந்த குரலில் ஒரு பாடலும் பாடினார் பிரகாஷ். ஆரோகணம் ...